நிலைபேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடையும் நோக்கில் வலிகாமம் கிழக்கு பிரதேசசபையினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் இருந்து கற்றல் உபகரணங்கள் வழங்கப்படவுள்ள 370 பாடசாலை மாணவர்களில் முதற்கட்டமாக 52 பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கௌரவ ஆளுனரின் வருகையுடன் சென் தெரசா மகளிர் கல்லூரியில் 29.02.2024 ம் திகதி வெகு சிறப்பாக நடைபெற்றது