வியாபார நிலைய உரிமங்கள் பெற சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்
சமர்ப்பிக்கவேண்டிய ஆவணங்கள்
⭐சரியாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம்
⭐சுற்றுச்சூழல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளவேண்டிய தொழில் அல்லது வியாபாரமாக இருக்கும்பட்சத்தில் செல்லுபடியான சூழல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரத்தின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதியொன்று.
கால எல்லை
⭐14 நாட்கள
கட்டணம்
⭐இடத்தின் வருடாந்தப் பெறுமதியின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.
பொறுப்பான உத்தியோகத்தர்கள்
⭐முன் அலுவலக உத்தியோகத்தர்,021 221
⭐அச்சுவேலி உப அலுவலகம் 0212058972
⭐புத்தூர் உப அலுவலகம் 0212058988
⭐நீர்வேலி உப அலுவலகம் 0212058973
⭐கோப்பாய் உப அலுவலகம் 0212058974
⭐உரும்பிராய் உப அலுவலகம் 0212058978
விண்ணப்ப படிவத்துக்கு இங்கே அழுத்தவும்