சான்றிதழ்கள் வழங்கல்  தொடர்பாக 


நிதி அவசரமாக தேவைப்படுபவர்கள் தங்கள் நிலம் அல்லது கட்டிடங்களை வணிக வங்கி அல்லது நிதி நிறுவனங்களிடம் அடகு வைத்து தங்கள் நிதித் தேவைகளை நிறைவவு செய்கின்றனர். அவ்வாறு அடகு வைக்கும் பட்சத்தில், காணியின்  சந்தை மதிப்பைக் கணக்கிடுவதற்கு, காணியின்  வீதி எல்லைக்கோடுகள் மற்றும் கட்டிட எல்லைக்கோட்டுச்சான்றிதழ்களை குறித்த நிதி நிறுவனங்கள் கோரும். குறித்த சான்றிதழ்களை நீங்கள் உங்கள் உள்ளுராட்சி மன்றத்திடமிருந்து பெற்று சமர்ப்பிக்கவேண்டும். மேலும், குறித்த காணி சார்ந்து உள்ளுராட்சி மன்றத்திற்கு செலுத்த வேண்டிய ஆதனவரி மற்றும் இதர வரிகள் காணப்பட்டால், குறித்த காணியை அடகுவைத்து நிதிபெறுவதனை உள்ளுராட்சி மன்றம் தடை செய்யலாம். அவ்வாறான நிலைமையை தவிர்ப்பதற்காக உள்ளுராட்சி மன்றத்திற்கு செலுத்தவேண்டிய உரிய கொடுப்பனவுகளை செலுத்தி அதனை உறுதிப்படுத்தும் ஆட்சேபனையற்ற சான்றிதழை பெற்று சமர்ப்பிக்குமாறும் நிதி நிறுவனங்கள் உங்களை கோரும். 

வீதி எல்லைக்கோட்டு மற்றும் கட்டிடக்கோட்டுச் சான்றிதழ்

aathana saanrithal1

காணி உரிமைச்சான்றிதழ் /சுவீகரிக்கப்டாமைக்கான சான்றிதழ்


aathana saanrithal2
aathana saanrithal3