வியாபார நிலைய உரிமங்கள் பெற சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் 

 

Trade licence

 சமர்ப்பிக்கவேண்டிய ஆவணங்கள்
 ⭐சரியாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம்
 சுற்றுச்சூழல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளவேண்டிய தொழில் அல்லது வியாபாரமாக இருக்கும்பட்சத்தில்   செல்லுபடியான சூழல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரத்தின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதியொன்று.
 கால எல்லை
 14 நாட்கள
 கட்டணம்
இடத்தின் வருடாந்தப் பெறுமதியின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.


 பொறுப்பான உத்தியோகத்தர்கள்
⭐முன் அலுவலக உத்தியோகத்தர்,☎️021 221

அச்சுவேலி உப அலுவலகம் ☎️0212058972

 புத்தூர் உப அலுவலகம் ☎️0212058988 

நீர்வேலி உப அலுவலகம் ☎️0212058973

கோப்பாய் உப அலுவலகம் ☎️ 0212058974

உரும்பிராய் உப அலுவலகம் ☎️ 0212058978

 

விண்ணப்ப படிவத்துக்கு இங்கே அழுத்தவும்